குண்டும் குழியுமாக உள்ள தண்டையார்பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலை..!
தண்டையார்பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்டையார்பேட்டையிலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் சாலையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி நடைபெற்று வரும் நிலையில், இதற்கு இடைப்பட்ட சாலை பகுதி பழுதடைந்துள்ளது.
Comments