கோழிகளை விழுங்கி, மக்காச்சோள வயலில் பதுங்கிய மலைப்பாம்பை மீட்ட நபர்..!

0 3079

கர்நாடகாவில், வயலில் இருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. ஷிமோகா மாவட்டம் குஞ்சேனஹள்ளி பகுதியில், அதிகளவில் கோழிகள் காணாமல் போன நிலையில், விவசாயி ஒருவரின் மக்காசோள வயலில் மலைப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டது.

தகவலின்பேரில் வந்த ஊர்வன மீட்பாளர், சுமார் ஏழரை அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments