மழையால் சேதமடைந்த சாலையில் மண் கொட்டி பள்ளங்களை நிரப்பிய போக்குவரத்துக் காவலர்களுக்கு குவிந்த பாராட்டுகள்..!

0 2663

சென்னை நுங்கம்பாக்கத்தில் மழையால் சேதமடைந்த சாலையில் மண் கொட்டி பள்ளங்களை நிரப்பிய  போக்குவரத்துக் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஆங்காங்கே சாலைகளில்  பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்திற்கு எதிரே உள்ள சாலையில் ஏற்பட்ட  குழிகளை, சாலையோரத்தில் இருக்கும் தேவையற்ற மண்மேடுகளை பெயர்த்தெடுத்

து போட்டு காவலர்கள் சமன்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments