லாஸ் வேகஸ் நகரில், 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பார்முலா ஒன்..!

0 4262

40 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் மீண்டும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது.

அதனை அறிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கலை நிகழ்ச்சி விருந்தில் நட்சத்திர வீரர்கள் லீவிஸ் ஹாமில்டன், செர்ஜியோ பெரஸ் ஆகியோர பங்கேற்றனர்.

லாஸ் வேகாஸ் நகரின் முக்கிய அடையாளங்களாக கருதப்படும்  சூதாட்ட விடுதிகள், ரிசார்டுகள் அருகே கார்கள் சீறிப்பாயும் வகையில் 6 கிலோமீட்டர் தூர ரேஸ் டிராக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments