ரஷ்யாவில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து - 13 பேர் உயிரிழப்பு..!

0 2922
ரஷ்யாவில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து - 13 பேர் உயிரிழப்பு..!

ரஷியாவில் இரவு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் இறந்தனர்.

கோஷ்ட்ரோமா சிட்டியில் ஓல்கா நதிக்கரையில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 13 பேர் இறந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகளில் மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments