மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு : கைதாகி சிறையிலிருக்கும் சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13 ஆம் தேதி சத்யஸ்ரீ கொல்லப்பட்டார். இந்த விசாரணையில் அடிப்படையில் சிபிசிஐடி அளித்த பரிந்துரையின் அடிப்படையில், சதீஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments