தன் மகள் இயக்கும் "லால் சலாம்" திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தகவல்

0 15045

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா புரோடக்ஷன் தயாரிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாக உள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் தனது மகள் இயக்கும் படத்தில் தான் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதை நடிகர் ரஜினிகாந்த், உறுதிப்படுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments