மருத்துவமனைக்குள் 130 ஆண்டு பழைமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு..!

0 3990

மும்பையின் ஜே ஜே மருத்துவமனை வளாகத்தில் 130 ஆண்டு பழைமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக இது கருதப்படுகிறது. மருத்துவர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தொல்லியல் துறை நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments