'பெகட்ரான்' தொழிற்சாலையில் ஐபோன்-14 உற்பத்தி தொடக்கம்

0 4775

செங்கல்பட்டு மாவட்டம் Mahindra World City-ல் உள்ள பெகட்ரான் தொழிற்சாலையில் ஐ-போன் 14 உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜெங்ஜோ நகரில் ஐபோன் 14 தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பாக்ஸ்கான் தொழிற்சாலை கொரோனா கட்டுப்பாடுகளால் திடீரென மூடப்பட்டது.

இதையடுத்து மற்றொரு தைவான் நாட்டு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான பெகட்ரான், 7,000 பணியாளர்களை கொண்ட தங்கள் செங்கல்பட்டு தொழிற்சாலையில் ஐபோன் 14-ஐ அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது.

இதன்மூலம் Foxconn, Pegatron, Wistron என அனைத்து முன்னனி தைவான் நிறுவனங்களும் இந்தியாவில் ஐ-போன் உற்பத்தி செய்யத்தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments