ரஷ்யா தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு-ஜெலன்ஸ்கி

0 3445

ரஷ்யா நடத்திய தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் கீவ் மற்றும் 10 பிராந்தியங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்நிலையங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, மின்சாரத்தை சேமிக்க அதிகாரிகளை வலியுறத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments