கேண்டி க்ரஷ் கேம் உருவாக்கப்பட்டதன் 10-ம் ஆண்டு நிறைவு விழா

0 2203

நியூயார்க்கில் கேண்டி க்ரஷ் கேம் உருவாக்கப்பட்டதன் 10-ம் ஆண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஸ்மார்ட் போன்களில் விளையாடப்படும் கேண்டி க்ரஷ் கேமிற்கு உலகம் முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

10-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் வானில் கண்கவர் காட்சிகள் நிகழ்த்தப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தில் நியூ ஜெர்சியில் இருந்து அனுப்பப்பட்ட ட்ரோன்களை நியூயார்க்கில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments