பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை!

0 3004

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் லாகூர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அருவடைய உடல் நிலை ஆ பத்தான நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வார்ஸியாபாத்தில் நேற்று நடை பெற்ற பேரணியின் போது அவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞரிடம் போலிசார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் வேறு அமைப்புகள் உள்ளதா என்பது பற்றியும் விசாரணை தொடருகிறது. அவர் மீது நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments