சென்னையில் 200 வார்டுகளில் நாளை மழைக்கால மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னையில் 200 வார்டுகளிலும் நாளை மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த தமிழறிஞர் நெடுஞ்செழியன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
Comments