தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் கான்கிரீட் கொட்டி கால்வாய் அமைப்பு - பொதுமக்கள் புகார்..!

0 3201
தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் கான்கிரீட் கொட்டி கால்வாய் அமைப்பு - பொதுமக்கள் புகார்..!

சேலத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்க் கால்வாய் நீரில் கான்கீரிட் கலவை கொட்டி கால்வாய் அமைப்பதாக புகார் எழுந்துள்ளது.

அழகாபுரம் அத்வைத ஆசிரம சாலையில் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சேரும்-சகதியும் நிறைந்திருந்த நிலையில், அதனை முழுவதும் அகற்றாமல் கான்கீரிட் கலவை கொட்டி மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் அமைத்ததாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments