உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லயாவின் வழக்கறிஞர் விடுவிப்பு - லண்டன் முகவரி, இமெயிலில் தொடர்பு கொள்ள முடியவில்லை என விளக்கம்..!

0 3635
உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லயாவின் வழக்கறிஞர் விடுவிப்பு - லண்டன் முகவரி, இமெயிலில் தொடர்பு கொள்ள முடியவில்லை என விளக்கம்..!

லண்டனில் உள்ள விஜய் மல்லயாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தம்மை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். லண்டனில் உள்ள விஜய் மல்லயாவின் இமெயில் ஐடி, முகவரி உள்ளிட்ட விவரஙங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற மனுவை ஏற்று வழக்கறிஞர் இ.சி.அகர்வாலை இவ்வழக்கில் இருந்து விலக நீதிபதிகள் அனுமதியளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments