சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு 13 ஆண்டுகள் சிறை..!

0 2948
சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு 13 ஆண்டுகள் சிறை..!

சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் கபூருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கும் நிலையில், வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை நேரில் அழைத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டினார்.

94 கோடி ரூபாய் மதிப்பிலான 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் உள்ள அருங்காட்சியத்திற்கு சட்டவிரோதமாக கடத்தி விற்றதாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments