"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை..!
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களில், 5 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்ட நிலையில், பாலத்தின் சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஓரேவா குழுமத்தின் 2 மேலாளர்கள் உள்பட 4 பேரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Comments