சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீர் தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி..!

0 4263

வந்தவாசி அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், தனது மனைவியுடன் வந்தவாசிக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மருத்துவாம்பாடி கிராமத்தின் அருகே வந்த போது பெட்ரோல் டேங்க் கீழ் இருந்து கரும்புகை வந்ததை கண்ட பாஸ்கர், உடனடியாக மனைவியுடன் கீழே இறங்கிய நிலையில், வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments