மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் தொடங்கும் என தகவல்

0 3021

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஜப்பான் சர்வதேச நிறுவன முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஓராண்டுக்குள் கட்டுமான பணிகள் துவங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்கா குழுவினர் தோப்பூரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், 6 மாதங்களில் கட்டுமானத்திற்கான டெண்டர் மற்றும் டிசைனிங் பணிகள் முடிவடைந்து, ஓராண்டுக்குள் கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments