பிரேசில் லுலா’ஸ் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்

0 3263

பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியா லுலா ட சில்வா வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் போல்சனாரோவை தோற்கடித்து லுலா ட சில்வா 3-ஆவது முறையாக பிரேசில் நாட்டின் அதிபராக வெற்றி பெற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயாஸ் உட்பட 16 மாகாணங்களில் உள்ள நெடுஞ்சாலைகளின் இருபுறம் வாகனங்களால் ஆக்கிரமித்து தேர்தலில் தோல்வியடைந்த போல்சனாரோ ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments