24 மணி நேர கார் பந்தயம் - 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் களமிறங்கும் 'பெராரி'..!
பிரான்ஸில், தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க பிரத்யேகமாகன கார் ஒன்றை பெராரி நிறுவனம் வடிவமைத்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளாக, பிரான்ஸின் லுமான் நகரம் அருகே நடைபெற்றுவரும் இந்த 24 மணி நேர கார் பந்தயத்தில், எந்த வீரரின் கார் பழுதடைந்து நிற்காமல் அதிக தூரம் செல்கிறதோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
50 ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய போட்டியில் மீண்டும் பங்கேற்கும் பெராரி அணி, அதற்காக, சுமார் 3,000 சிசி திறன்கொண்ட 499-பி என்ற புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Comments