சட்டவிரோதமாக இயங்கி வந்த ஹூக்கா பார் மூடல்..!

0 3346

சென்னை புரசைவாக்கத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஹூக்கா பாரை மூடிய போலீசார், பார் மேலாளர் மனிஷ் ஜோசியை கைது செய்தனர்.

தமிழகத்தில் ஹூக்கா பார் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், ரகசிய தகவலின் பேரில் coin cafe என்ற பெயரில் இயங்கி வந்த பாரில் திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார் 5 ஜாடி, 10 புகைக்குழல்கள் மற்றும் 2 கிலோ ஹூக்காவை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments