தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவுடன் இனிதே நிறைவு

0 2242

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அரசு விழாவுடன் நிறைவு பெற்றது.

தேவர் குருபூஜை விழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்திற்கு நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற அரசு விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று, 23 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 228 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments