அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு 4.25 கிலோ எடையில் சுகப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை!

0 3873

சென்னை புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு நான்கே கால் கிலோ எடையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

வழக்கமாக, குழந்தைகள் பிறக்கும்போது 3 முதல் மூன்றரை கிலோ எடையிருக்கும் நிலையில், புளியந்தோப்பைச் சேர்ந்த ஷம்ரின் பேகம் என்ற பெண்மணிக்கு, சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை 4 கிலோ 200 கிராம் எடையிருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments