முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சுடர் ஏந்தி மரியாதை செலுத்தினார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்

0 3733

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்தும் , சுடர் ஏந்தியும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி , ஜெயகுமார் , பொன்னையன் , கோகுல இந்திரா , ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து நிகழ்ச்சிக்கு வந்தோருக்கு அன்னதானம் மற்றும் உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments