வாயை பிளந்து கொண்டு வந்த சுறாவிடம் இருந்து நூலிழையில் தப்பிய கடல் ஆராய்ச்சியாளர்..!

0 4574

ஹவாயில், படகில் இருந்து கடலில் குதிக்க முயன்ற கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர், பெரிய சுறாவின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.America

ஓஷன் ராம்சே என்ற பெண், பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தவாறு Oahu கடற்பகுதியில் படகில் இருந்து, கடலில் டைவ் அடிக்க முயன்றார். அச்சமயம் பெரிய "டைகர் சுறா" ஒன்று வாயை பிளந்துக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஓஷன் ராம்சே, நொடிப்பொழுதில் படகில் ஏறி தப்பித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments