சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான கட்டுப்பாடுகள் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு.!

0 3458

சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான கட்டுப்பாடுகளை 2023ம் ஆண்டு அக்டோபர் வரை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. 2021-22ம் நிதியாண்டில் 109.8 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்தது.

இதன் மூலம் அரசுக்கு அந்நிய செலாவணியாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. 2021-22 நிதியாண்டில் 5 ஆயிரம் லட்சம் டன் கரும்பு பயிரிடப்பட்ட நிலையில் அதில் 35 லட்சம் டன் எத்தனால் தயாரிப்புக்கும், 359லட்சம் டன் சர்க்கரை உற்பத்திக்கும் சர்க்கரை ஆலைகள் பயன்படுத்தின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments