மாநில அரசுக்கு தைரியமிருந்தால் எனக்கு சம்மன் அனுப்பட்டும் - அண்ணாமலை

0 3944

மாநில அரசு சம்மன் அனுப்பினால் கோவை கார் வெடிப்பு தொடர்பாக மத்திய உளவுத்துறை, மாநில அரசுக்கு அனுப்பிய தகவல் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தயார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பேட்டியளித்த அவர், ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியானதால் மாநில அரசு வேறு வழியின்றி கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments