மேம்பாலம் அமைக்கும் பணியின்போது சரிந்து விழுந்த கட்டுமானம்.. பதைபதைக்கும் காட்சி!

0 3516

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியின்போது கட்டுமானம் திடீரென சரிந்து விழுந்தது.

தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர். மேம்பாலத்தின் கட்டுமானம் சரிந்து விழும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments