கண்மூடித்தனமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்; 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

0 3213

டெல்லி அலிபூரில் பைக் ஓட்டுநர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின், கார் ஓட்டுநர் கண்மூடித் தனமாக ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதில், மூன்று பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் நிதின்மான், ஐபிசி 307-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments