கடல் வழியாக கடத்த முயன்ற 1,055 கிலோ கொக்கைனை பறிமுதல் செய்தது மெக்சிகோ கடற்படை

0 2491

கடல் வழியாக கடத்த முயன்ற சுமார் ஆயிரம் கிலோ கொக்கைன் போதைப்பொருளை மெக்சிகோ கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் ஓக்ஸாக்கா கடற்பகுதியில், கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில், 1,055 கிலோ கொக்கைன் மற்றும் 18 எரிபொருள் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை கடற்படை விரட்டிய வீடியோக்களை மெக்சிகோ ராணுவம் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments