உலகின் அதிவேக செங்குத்து வடிவிலான ரோலர் கோஸ்டர் கின்னஸ் உலக சாதனை..!

0 14405

உலகின் அதிவேக செங்குத்து வடிவிலான ரோலர் கோஸ்டர் என்ற கின்னஸ் உலக சாதனையை துபாயின் தி ஸ்டோம் கோஸ்டர் படைத்துள்ளது.

துபாய் ஹில்ஸ் மாலில் நிறுவப்பட்டுள்ள இந்த ரோலர் கோஸ்டர் செங்குத்து வடிவிலான பயணத்தின் போது மணிக்கு 41 கிலோமீட்டர் வேகத்தை எட்டியது.

கட்டிட உள்ளரங்கில் அமைக்கப்பட்ட 670 மீட்டர் நீளம் கொண்ட பாதையில் சுற்றி, சுற்றி பயணித்து அதில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு திரில்லிங்கான அனுபவம் அளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments