கோவை சம்பவத்தில் 12 மணி நேரத்தில் பலியான நபரின் அடையாளம் காணப்பட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 5125

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 12 மணி நேரத்தில் பலியான நபரின் அடையாளமும், வாகன உரிமையாளர் அடையாளமும் காணப்பட்டதாகவும், இருபத்தி நாலே மணி நேரத்தில்  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்த பின்னர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments