யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

0 2857

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆஸம்கானுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு, இதுதொடர்பாக ஆஸம்கானுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்ததையடுத்து, ஆஸம்கான் உள்ளிட்ட 3 பேருக்கு, தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, ராம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments