'தி.மு.க.வினரின் பேச்சை சட்டமன்றத்தில் காது கொடுத்து கேட்க முடியவில்லை'' - அண்ணாமலை

0 5330

தமிழை வளர்ப்பதாக கூறும் தி.மு.க.வினரின் பேச்சை, சட்டமன்றத்தில் காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றும் ஆங்கிலத்தை வளர்ப்பதே அவர்களது நோக்கம் என்றும் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கோரி தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, 2 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அமைப்பிற்கு காவல் நிலைய அந்தஸ்து தமிழகத்தில் கொடுக்கப்படவில்லை என்றும், தமிழகத்தில் அந்த அமைப்பிற்கு அதிகாரம் கொடுக்காததால் தான் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments