”கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு- கூடுதல் போலீசார் ரோந்துப்பணி” - மாநகர காவல் ஆணையர்

0 3389

கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என குறிப்பிட்ட அவர், ஜமாத்துகள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினருடன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

முறையான அறிவிப்பு வந்தவுடன், வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும் என்றும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments