சூரிய கிரகணத்திற்கு பிறகு ஏழுமலையான் கோவில் நடை திறப்பு

0 2987

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் நடை திறக்கப்பட்டது .

தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

முன்னதாக தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் தேவஸ்தான ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் மாலை 4 மணி வரை வழங்கப்பட்டது.

பின்னர் இரவு 7 மணி முதல் இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments