டெல்லியில் நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டுபிடிப்பு

0 4185

டெல்லி வந்த நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனையில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தையடுத்து  டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments