டெல்லியில் அக்டோபர் மாதத்தில் 17,357 கிலோ பட்டாசுகள் பறிமுதல்

0 2472

டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் அக்டோபர் மாதத்தில் 17 ஆயித்து 357 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும், அக்டோபர் 1-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பட்டாசு வெடித்ததாக 23 வழக்குகளும், பட்டாசு விற்பனை செய்ததாக 150 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments