இந்தியாவில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் பண்டிகை கால சில்லறை வர்த்தகம் இருக்கும் எனத் தகவல்

0 2983

இந்தியாவில் பண்டிகை கால சில்லறை வர்த்தகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 26-ம் தேதி நவராத்திரி முதல் அக்டோபர் 22-ம் தேதி வரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சில்லறை வர்த்தகம் நடந்திருப்பதாகவும், டெல்லியில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 சதவீதம் ஆட்டோமொபைல் துறையில் இருந்து மட்டுமே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments