முன்னாள் அதிபர் சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற கைதிகள் உள்பட 8 தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு!

0 2763

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற கைதிகள் உள்பட 8 தமிழர்களுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பொதுமன்னிப்பு வழங்கினார்.

சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற வழக்கு மற்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியை அடுத்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments