பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து.. அருகில் இருந்த 3 வீடுகளும் தீப்பற்றி எரிந்ததால் கடும் சேதம்
சென்னை திருவொற்றியூரில் பட்டாசு தீப்பொறி பட்டு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அடையாறைச் சேர்ந்த சங்கர் என்பவர் ராஜாஜி நகரில் சொந்தமாக பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். நேற்று மாலை திடீரென அந்த பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ அருகில் இருந்த 3 வீடுகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீர ர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் பட்டாசு தீப்பொறி பட்டு தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Comments