பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து.. ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

0 2549

சென்னை புளியந்தோப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

டிகாஸ்டர் சாலையில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் நேற்றிரவு  9 மணி அளவில் திடீரென தீ பற்றி மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments