கத்திக் குத்து தாக்குதலுக்கு ஆளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு விழிப்பார்வையை முழுவதும் இழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு!

0 3286

இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அண்மையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான நிலையில் அவர் ஒரு விழிப்பார்வையை முழுவதும் இழந்து விட்டதாகவும் ஒரு கையை இயக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

75 வயதான சல்மான் ருஷ்டி நியுயார்க் அருகே ஒருவனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கத்தியால் தாக்கப்பட்டார். வடகிழக்கு பெனின்சுலேவியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சல்மான் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.15க்கும் மேற்பட்ட இடங்களில் நெஞ்சிலும் கழுத்திலும் கண்ணிலும் கத்திக்குத்து காயங்களை அவர் தாங்கிக் கொண்டார்.கல்லீரல் விழித்திரை கை ஆகிய உறுப்புகள் சேதம் அடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments