தொடர்மழையால் நிரம்பி வழியும் நாகாவதி அணை: ஆபத்தை உணராமல் அணையில் குளித்து மகிழும் இளைஞர்கள்

0 3000

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள நாகாவதி அணை தொடர்மழை காரணமாக நிரம்பி வழிகிறது.

24அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து தற்போது உபரிநீர் வெளியேறி வருகிறது.  நாகாவதி அணையின் மூலம் இரு வாய்க்கால்கள் வழியாக சுமார் ஆயிரத்து 993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வரும் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அணையின் மேல் இருந்து குளித்து ஆட்டம் போட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments