இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது - பிரதமர் மோடி
மாநில அரசுகளின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடுமையான உழைப்பின் மூலம் வருமானம் ஈட்டி வரி செலுத்துவோர் தங்கள் பணம் நலத்திட்டங்களுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியடைவதாகவும் மோடி தெரிவித்தார்.
ஆனால் இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் வரிப்பணம் மாநில அரசுகளால் வீணடிக்கப்படுவதைக் காணும் போது வரி செலுத்துவோர் உள்ளங்களில் வலி ஏற்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.
Comments