அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பான விசாரணை: முன்னாள் அதிபர் டிரம்ப் விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

0 3167

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம் குறித்த விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, விசாரணைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தை, டிரம்ப் திட்டமிட்டு நடத்தியதாக குறிப்பிட்டுள்ள விசாரணை குழு, அவரை நேரிலோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் முறையிலோ விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments