வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்... ஒருவர் உயிரிழப்பு!

0 3253

அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் ((New Hampshire )) மாகாணத்தில், சிறிய ரக விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார்.

கீன் டிலாண்ட்-ஹாப்கின்ஸ் விமான நிலையத்திற்கு சற்று தொலைவில் உள்ள குடியிருப்பின் மீது, ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் விழுந்து தீப்பற்றியதில், கட்டிடத்திலும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments