''அனைத்து பாடப்பிரிவுகளிலும் பயிற்று மொழி தமிழ் என தமிழக அரசு அறிவித்தால் வரவேற்போம்'' - அண்ணாமலை..!
அனைத்து பாடப்பிரிவிலும் பயிற்று மொழி தமிழ் என தமிழக அரசு அறிவித்தால் வரவேற்போம் என தெரிவித்த மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மருத்துவக் கல்வியை, தமிழில் அறிவிக்க அரசு தயாரா? என கேள்வி எழுப்பினார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், அடுத்தாண்டிற்குள் மத்திய அரசு பணிகளில் காலி இடங்கள் நிரப்பப்படும் என்றும், அப்பணிகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Comments