இத்தாலி புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி பதவியேற்றார்..!
இத்தாலி புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி பதவியேற்றுக் கொண்டார்.
ரோமில் நடைபெற்ற விழாவில் அவருக்கு அதிபர் Sergio Mattarella பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர்.
வலதுசாரி அணிக்கு தலைமை தாங்கும் மேலோனி, அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
Comments